வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் Jun 26, 2021 10150 வெப்பச் சலனத்தின் காரணமாக வட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், த...